முதுசொம்

எமக்கே உரித்தான மரபுரிமைச் சொத்துக்களை என்னால் இயன்ற வரை ஆவணப்படுத்த முயலும் கன்னி முயற்சி இது! தினகரன் வார மஞ்சரியில் வெளியாகும் சுற்றுமுற்றும் சிறப்புப் பகுதியின் ஓர் அங்கமாக முதுசொம் பிரசுரிக்கப்படுகிறது.  உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்கள்,  வரவேற்கப்படுகின்றன. 

  • ஆவுரோஞ்சிக் கல்


  •  தூண்டாமணி விளக்கு

  • நீத்துப் பெட்டி


  • சுமைதாங்கி 


  •  குத்து விளக்கு


1 comment:

kajendran said...

முதுசொம்......... தந்தை வழிச் சொத்து
சீதனம்.............. தாய் வழிச் சொத்து

Post a Comment