காசரகோட்டிலே என்டோசல்பன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டரை வயதான குழந்தையொன்று இறந்து போனது. அக்குழந்தையை அரச மருத்துவனை உள்ளெடுக்க மறுத்ததெனவும் வைத்தியர்கள் பரிகரிக்க மறுத்தார்கள் எனவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பலரது அலட்சியத்தால் ஒரு குழந்தையின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது என்பது தான் உண்மை. இதுதான் வளர்முக நாடுகளின் நிலை!
An effort to bring back the memories of the hidden treasures of our rich culture and to change the way we live in...
Sunday, May 8, 2011
இன்றைய நிலை இது தான்!
காசரகோட்டிலே என்டோசல்பன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டரை வயதான குழந்தையொன்று இறந்து போனது. அக்குழந்தையை அரச மருத்துவனை உள்ளெடுக்க மறுத்ததெனவும் வைத்தியர்கள் பரிகரிக்க மறுத்தார்கள் எனவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பலரது அலட்சியத்தால் ஒரு குழந்தையின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது என்பது தான் உண்மை. இதுதான் வளர்முக நாடுகளின் நிலை!
Labels:
எண்டோசல்பன்,
என்டோசல்பன்,
காசரகோடு,
கேரளா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment