Showing posts with label எனது எதிர்காலம். Show all posts
Showing posts with label எனது எதிர்காலம். Show all posts

Wednesday, November 12, 2014

எனது இலங்கை.. எனது எதிர்காலம்

ஐ. நா வின் இலங்கைக் கிளை நடாத்திய 'மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கை' என்ற தொனிப்பொருளிநாலான 'எனது இலங்கை.. எனது எதிர்காலம்' என்ற புகைப்படப் போட்டியில் எனது புகைப்படமும் முதல் நூறில் தெரிவாகி கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.